News Channel

கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ....

இன்று 15/10/2026 (03/05/1448 ஹி) வியாழக்கிழமை காலை  கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் கடையநல்லூர் பேட்டை ஜலாலியா மண்டபம் முன்பு நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கிளைத் தலைவர் k. பீர்முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

 13வது வார்டு தி மு க கவுன்சிலர் ஜனாப்,சிட்டி செல்லப்பா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

 பொதுமக்கள் ஏராளமானோர் நிலவேம்பு கசாயம் வாங்கி பயனடைந்தனர்.

 இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய பேட்டை ஜமாத் நிர்வாகிகளுக்கும் ஜமாத்தே இஸ்லாமி ஹந்த் உறுப்பினர்கள் ஊழியர்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக 🤲