• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News

மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்காக இஸ்லாமிய சிந்தனைபை வளர்க்கவும், எழுத்துத் திறனை ஊக்குவிக்கவும் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. தமிழக அளவில் 300-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் திருச்சியில் 17.09.2023 அன்று வழங்கப்பட்டது.

    முதல் பரிசு : சகோ. ஹுமைரா, திருச்சி. இரண்டாம் பரிசு : சகோ. ரினோஸ் பானு , திருச்சி. மூன்றாம் பரிசு: சகோ. ஹலீமா பிவி, மதுரை.

அல்ஹம்துலில்லாஹ்...