கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்.
போதை இல்லா தமிழ்நாடு பரப்புரையின் ஒரு நிகழ்வாக கரூர் நகரில் அமைந்துள்ள கொங்கு பிரைமரி ஸ்கூல் மற்றும் தளவாபாளையம் நேஷனல் மாண்டிசோரி ஸ்கூல் ஆகிய இரண்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் அபாயங்களைக் குறித்து உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை எதிர்ப்பு வாக்குறுதி வாங்கப்பட்டது. இயக்க உறுப்பினர் ஊழியர்கள் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தினர். குறிப்பாக இரண்டு பள்ளி நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்.
The Ladies’ Wing and male members of Jamaat-e-Islami Hind, Tirupatt....
Jamaat-e-Islami Hind’s Aranthangi Circle Coordinator, Sister Noorul....
04/10/2026 (22/ரபியுல் ஆகிர்/1448 ஹி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி ம....
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
கரூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த சார்பில் போதையில்லா தமிழ்நாடு பரப்புரை....