News Channel

பள்ளிவாசல்களில் கையெழுத்து இயக்கம்

 "போதையில்லா தமிழ்நாடு" பரப்புரையின் ஒரு பகுதியாக மது மற்றும் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கரூர் ஈத்ஃகா பள்ளிவாசல் , கருர் ஜாமியா பள்ளி வாசல் மற்றும் வெங்கமேடு SP காலனி பள்ளி வாசல்களில் ஜும்மாவிற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 500 ம் பேற்பட்ட நபர்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர். பள்ளியின் நிர்வாகம் சிறப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற உதவினார்கள். மேலும் பள்ளியின்  இமாம் மற்றும்  முத்தவல்லிகள்  தொழுகைக்குப் பின் பரப்புரையைக் குறித்து அறிவிப்புச் செய்தார்கள். கிளையின் அனைத்து ஆண்களும் கலந்து கொண்டு நிகழ்வை வழிநடத்தினர்.