அபிமானிகளுக்கான பாடத்திட்டம்

1

திருக்குர்ஆன் IFT வெளியீடு முதல் பக்கத்திலிருந்து -படிக்க துவங்கி இருப்பது.

2

அண்ணல் நபிகளார் வாழ்வினிலே -படிக்கதுவங்கி இருப்பது.

3

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓர் அறிமுகம்.

4

குத்பாத் (இஸ்லாமி வாழ்வு) - படிக்கத்துவங்கி இருப்பது.

5

இஸ்லாமிய இயக்கம் - படித்து முடித்திருப்பது.

ஊழியர் ஆவதற்கான பாடத்திட்டம்

  1. சூரத்துல் பகரா, சூரத்துல் யாஸீன் தஃப்ஹீம் தொடர்ந்து படிக்க வேண்டும்.
  2. திருக்குர்ஆன் பொருளறிந்து தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  3. குத்பாத் I, II, III.
  4. முஸ்லிமின் அடிப்படைக் கடமை.
  5. சாந்திக்கு வழி.
  6. மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்.
  7. மனிதனே உன் விலை என்ன?.
  8. அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு.
  9. சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம்.
  10. இஸ்லாமிய இயக்கம் ஏன் எதற்கு?.
  11. தொண்டு சிறக்க.
  12. நபித் தோழர் வரலாறு.
  13. நபித் தோழியர் வரலாறு.
  14. அமைப்புச் சட்டம்.

செயல் ரீதியாக