ஊழியர் வட்டத்திற்கு முறையாக தொடர்ந்து வருதல்
சுய மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், தனிநபர் அறிக்கையைத் தருதல்
பைத்துல் மால் கட்டாயமாகத் தருதல்
வாய்ப்பிருந்தால் கிளைத் தலைவரால் தரப்படுகின்ற ஏதாவதொரு ஸ்டடி சர்க்கிள் அல்லது முத்தஃபிக் வட்டத்திற்கு பொறுப்பேற்று நடத்திய அனுபவம் பெற்றிருத்தல்.
தனது முயற்சியினால் ஒரு ஊழியர், இரு அபிமானிகளை உருவாக்கியிருத்தல்.
தனிநபர் செயல்திட்டம் தருதல்.