News Channel

ஆசிரியர் தினவிழா முன்னிட்டு

ஆசிரியர் தினவிழா முன்னிட்டு
திருப்பூர் மாவட்டத்தில் கருமாரம்பாளையம் பகுதியில்
இயங்கிவரும் தொக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களை சந்தித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அமைப்பின் சார்பாக பெண்கள் வட்டம்  ஊழியர்கள் சகோதரி. சம்ஷியா பானு,  சகோதரி. பர்வீன், சகோதரி. மைதீன் ஆகியோர் ஆசிரியர்களை சந்தித்து  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளியின் கண்காணிப்பாளர் ஜமாஅத் மக்களை வரவேற்றது
சகோதத்துவத்தை வெளிபடுத்தும் விதமாக அமைந்தது
மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களிடத்தில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. ஆசிரியர் பணியே அறப்பணியாகும் என்றும் நபிமொழி இவ்வாறு கூறுகிறது.
கற்பவராக இருக்கவேண்டும்,  கற்றுதருபவராக இருக்கவேண்டும் அல்லது கற்க உதவி செய்பவராக இருத்தல் வேண்டும் என்று கூறிய நன்மொழியினை நினைவுப்படுத்தி ஆசிரியர்கள் தியாகம்,  மனப்பான்மை
எதிர்கால  சமூதாயத்தை கட்டமைக்கும் மிக சிறந்த ஒளிகீற்றாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள் என்று கூறி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி இனிமையான சந்திப்பாக அமையபெற்றது.