News Channel

சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திய இஸ்லாமிய இளைஞர்களின் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு

சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திய இஸ்லாமிய இளைஞர்களின்  மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு

ஆகஸ்ட் -27/2025 உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான விநாயகர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடுங்கள் என்ற கோவிலின் அறங்காவலர் திரு. ஸ்ரீதர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 

உடுமலை நகர  இந்திய மாணவர் இஸ்லாமி அமைப்பு ( SIO)  மற்றும் சாலிடாரிட்டி அமைப்பு இணைந்து   கோயில் வளாகத்தில்  மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த நிகழ்வில் SIO, சாலிடாரிட்டி இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.

இந்த நிகழ்வின் முடிவில்

கோவில் அறங்காவலர் திரு.ஸ்ரீதர் அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.