News Channel

பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்

பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்

தகைசால் விருது பெற இருக்கும் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் 
பேராசிரியர் 
K M காதர் முகைதீன் அவர்களை 
13.08.2025 புதன்கிழமை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில
ஆலோசனைக் குழு உறுப்பினர் 
ஜனாப் V S முஹம்மது அமீன் 
மாநிலச் செயளாலர்கள் 
ஜனாப் S N சிக்கந்தர் 
ஜனாப் S.சாகுல் ஹமீது 
ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

தகுதியானவருக்கு தகுதியான விருது வழங்குவதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி என்று பேராசிரியர் அவர்களிடம் கூறப்பட்டது. 

மேலும் 
சமரசம் இதழில் இடம்பெற்ற பேராசிரியர் அவர்களின் கட்டுரை குறித்தும் அறிமுகம் செய்து சமரசம் இதழ் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.