News Channel

ஓவியப் போட்டி

26/7/25 மாலை மேட்டுப்பாளையத்தில் வைத்து மண்ணில் கைகள் இதயங்கள் இந்தியாவில் என்று CIO வின் பரப்புரையை முன்னிறுத்தி நான்கு இடங்களில் 
1.காட்டூர் 
2.மதினா நகர் 3.மகாதேவபுரம்
4. Rose garden nursery and primary school நடைபெற்ற ஓவியப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா  Rose garden nursery and primary school நடைபெற்றது .
இவ்விழாவினை CIO மாணவி ஷீரின் அலைனாவின் கிராத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து CIO மாணவர் முஹம்மது அஸ்வாக் தனது வரவேற்புரையால் அனைவரையும் வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து San Jose matriculation higher secondary School principal sister Annies 
Rose garden primary and nursery School correspondent Muhammad Waseel
Jamate Islami Hind big city secretary sister Rabia*ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை கூறினார்கள் .இதில் sister Annies நாம் எந்த செயல்களை செய்தாலும் அதனை ஆன்ம சுத்தத்தோடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை கூறியவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .பிறகு *ஜமாத் இஸ்லாமே ஹிந்தி மேட்டுப்பாளையம் வட்ட தலைவர் Dr.suhail சிறுகதைகளையும் தாவரங்களின் மருத்துவ குணங்களையும் பற்றி கூறி சிறப்பு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு stationery items.பரிசாக வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை ஜமாத் இஸ்லாமே ஹிந்தி மகளிர் வட்ட பொறுப்பாளர் மேட்டுப்பாளையம் சகோதரி ஆரிஃபா அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெற்றோர்களும் ஆக 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் மருத்துவ குணம் உள்ள தாவரங்களை பற்றிய சிறிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .ஜமாத் இஸ்லாமி ஹிந்து ஊழியர்கள் அனைவரும் சிறப்புடன் செயலாற்றினார்கள்.