News Channel

“மண்ணில் கைகள்..! இந்தியாவில் இதயங்கள்..!”

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், CIO மணப்பாறை கிளை சார்பில் நாடு தழுவிய பரப்புரை “மண்ணில் கைகள்..! இந்தியாவில் இதயங்கள்..!” என்ற தலைப்பில் (25 ஜூன் – 25 ஜூலை 2025) நடைபெற்றது. நிகழ்ச்சி 26.7.2025 அன்று மாலை 6:00 மணி முதல் 6:45 மணி வரை YMJ பள்ளியில் நடைபெற்றது. மதரசாக்கள் சந்திப்பின் போது குழந்தைகளிடையே மண்ணின் வளம், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உரையாற்றியவர் GIO பொறுப்பாளர் நஜீமா. இதில் 25 குழந்தைகள் மற்றும் 10 பெற்றோர்கள் உட்பட மொத்தம் 35 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.