News Channel

நிறைவு விழா

திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளீர் அணி சார்பாக  திருப்பூர் கிழக்கு நல்லி கவுண்டர் நகரில் (CIO) *மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்*என்ற தேசிய அளவிலான பரப்புரை யின் நிறைவு விழா நடைபெற்றது. கிராஅத்: சகோதரி.அல்மாஸ்(ஆதரவாளர்)14:24_26, சிறப்புரை: சகோதரி.ஜெரினா(உறுப்பினர்) சிற்றுரை: மாணவி.சனா ரீஷா பரப்புரையை மையப்படுத்தி மாணவிகள் ஓவியங்கள் ஆர்வத்துடன் வரைந்தனர். ஓவியங்கள் மற்றும் சிற்றுரை நிகழ்த்திய மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் C.I.O மாணவிகளும் பெற்றோர்கள் என 60 நபர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
இறுதியில் துஆ உடன் அனைவருக்கும் இனிப்புகள் பகிரப்பட்டது.