News Channel

பள்ளிகளுக்கு சந்திப்பு

மண்ணில் கைகள்! இந்தியாவில் இதயங்கள் பரப்புரையை முன்னிட்டு   (24.7.2025) உடுமலை கிளை  மகளிர் அணி சார்பாக பள்ளிகளுக்கு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்திக்கப் பட்ட பள்ளிகள்!
1.SSA நகராட்சி பள்ளி
2. SKP  நகராட்சி பள்ளி
3.சதாசிவம் வீதி  தொடக்க பள்ளி
4.நெல்லுக்கடை வீதி நகராட்சி பள்ளி
இப்பள்ளிகளில் பரப்பரையின் நோக்கம் குறித்தும் ,மரம் நடுதலின் அவசியத்தை பற்றியும் ஆசிரியர்களிடமும், மாணவர்களுக்கும் விளக்கப்பட்டள்ளது. பல மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டனர்.மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்ப்போம் என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இரு பள்ளிகளில்  மரக்கன்றுகளை ஆர்வமுடன் மாணவர்கள் நட்டு வைத்தனர்..அனைத்து ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.