முஹமதியாபுரம், இராமநாதபுரம் பகுதியில் 19.07.2025 சனிக்கிழமை
அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு தழுவிய அளவில் CIO - children islamic organisation சார்பாக
"மண்ணில் கைகள்
இந்தியாவில் இதயங்கள்" பரப்புரையை நடத்திவருகிறது.
அதனை முன்னிட்டு சிறப்பு
நிகழ்ச்சிகள் JIH-இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக முஹமதியாபுரத்தில் நடத்தப்பட்டது.
இதில்;
- மரம் நடுதல்
- சிறு உரை
- ஓவியம் தீட்டுதல்
மாணவ- மாணவிகள் உரை:
- மரத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி ரனிஸா மாணவி உரை நிகழ்த்தினார்கள்
- மரம் நமக்கு நண்பன்என்ற தலைப்பில்சனா மாணவி உரை நிகழ்த்தினார்கள்
- மரம் உயிர்னங்களின் பாதுகாவலன் என்றதலைப்பில் ஜென்ஸி என்றமாணவி பேசினார்கள்
ஓவியம் தீட்டிய
மாணவ மாணவிகள் ;
- இஃப்ரா
- மஹதியா
- சனா
- ரனிஸா
- ஆதில்
- யாசிர்
- ஹானியா
- நஜ்வா
- முஸம்மில்
- நிகல்யா
- ஜஸ்மிதா அமீர்
அனைத்து மாணவ
மாணவிகளும்
10 மரக்கன்று
நட்டார்கள்.
மிக சிறப்பாக "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.