News Channel

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் சந்திப்பு

கரும்புக்கடை பகுதியின் அடிப்படையான தேவைகளான மேல்நிலைப் பள்ளி, நூலகம், வங்கி போன்றவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் பணிகள் விரைந்து முடித்திட வேண்டியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக இவை குறித்து பேசுவதாகவும், வருகின்ற ஜனவரி-பிப்ரவரி மாதத்திற்குள் மேம்பாலம் பணிகள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.