News Channel

வாரந்தோறும் வாழ்க்கைப் பாடம்.

கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் வைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும் குர்ஆன் விரிவுரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் வழங்கும் தொடர் குர்ஆன் விரிவுரை எதிர்வரும் காலங்களிலும்  தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ். வாய்ப்புள்ள சகோதரர்கள் கலந்து கொள்ளச் செய்திடுவோம்.