News Channel

முன் மாதிரி முஸ்லிம் பெண் ரமலானே வருக

முன் மாதிரி முஸ்லிம் பெண்
ரமலானே வருக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை பெண்கள் வட்டம் சார்பாக முன் மாதிரி முஸ்லிம் பெண் & ரமலானே வருக இஜ்திமா

 22.02.25 சனிக்கிழமை மதியம் 2.30 மணி முதல் 6.00 மணி வரை பழையபேட்டை முருகன் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 
முதலாவதாக சகோதரி ஹஃப்ஸா ஜகீன் இறைவசனம் ஓத
 தமிழ் மொழிபெயர்பு
சகோதரி பர்ஹானா வாசித்தார்.

சகோதரி அர்ஷியா தஸ்கீன், M.A., வரவேற்புரை ஆற்றினார்

சகோதரி. தாசின் நிஷாத், B.Sc., B.Ed., நகர பொருப்பாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி அவர்கள் தலைமையேற்று இயக்க அறிமுகம் செய்து நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்து வைத்தார்.

ஜனாபா தஸ்னீம் பர்ஜானா
மாநில மகளிர் அணி துணை செயலாளர் (ஜ.இ.ஹி), கர்நாடகா. சமூகத்தில் நிலவும் தீமைகளும் அதற்கான இஸ்லாமிய தீர்வும்,

ஜனாபா Dr. ஆசிஃபா நிசார், BUMS., BAMS.,
பெங்களூரு மெட்குரா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைவர் முன் மாதிரி முஸ்லிம் பெண்

மௌலவி சமியுல்லாஹ் உமரி ராபிததுல் உலமா மாநில பொறுப்பாளர் (உருது) அவர்கள் ரமலானே வருக
ஆகிய மூன்று சிறப்பு விருந்தினர்களும் தங்கள் தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.

  சகோதரி சல்மா நன்றி கூறினார்.

சகோதரி யாஸ்மீன் பானு துவா ஓதினார்.

நிகழ்ச்சியில் 400 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மகளிர் அணியினர் ஏற்பாடுகள் செய்து நடத்தி நிறைவு செய்தனர்.

 எல்லா புகழும் இறைவனுக்கே