நபிகள் நாயகம் (ஸல்) சீரத்துன் நபி விழா
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக நகரில் தடம் பதித்த முக்கியஸ்தர்களை சந்தித்து அண்ணலாரின் ஆளுமைகள், என்னை கவர்ந்த பெருமானார் நபி (ஸல்), இம்மானிதரை தெரிந்து கொள்ளுங்கள் ஆகிய புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு எடுத்துரைகப்பட்டது.
சந்தித்த முக்கிய பிரமுகர்கள்
1.உயர்திரு நீதிபதி ராஜா
2.வழக்கறிஞர் திரு இளங்கோ
3.வழக்கறிஞர் திருமதி நாஜியா
4.பேங்க் மேனேஜர் திருமதி அம்ரின்
5.மருத்துவர் திருமதி சுவேதா
6.மருத்துவர் திரு ஜோகேஷ் பாபு
7.ஆடிட்டர் திரு வடிவேல்
8.திரு தண்டபாணி
9.திரு பாபு காந்த் டுடே பிரஸ்
10.திரு குப்புசாமி IAS அகாடமி
11.மருத்துவர் திரு பாலச்சந்தர்
12.வணிகர் திரு K.R.K .பாபு
13.கல்லகுறிக்கி பஞ்சாயத் தலைவர் திரு பூங்காவனம்
14.தலைமை ஆசிரியை திருமதி பராசக்தி
15. மருத்துவர் திருமதி சத்யா
16.மருத்துவர் திரு ரமேஷ் குமார்
17. மருத்துவர் திரு அசோகன் வேப்பனப்பள்ளி
18.தலைமை ஆசிரியர் திரு தமிழ்செல்வன்
இறுதியில் மாலை 4.00 மணி முதல் 6.00மணி வரை புதிய பேருந்து நிலையம் அருகே புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) 250 மடக்கோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.