News Channel

தியாக திருநாள்


பெருநாள் தொழுகை


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் 
மஸ்ஜிதுல் ஹுதா சார்பாக 
இன்று 17.06.2024 காலை 7 மணிக்கு 
தியாகத் திருநாள்  பெருநாள் திடல் தொழுகை பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி தலைமை இமாம் 
மௌலானா அப்பாஸ் அலி அவர்கள் தலைமையில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அழைப்பாளர்& உறுப்பினர் 
KB நஜீர் ஹுசைன் அவர்கள் 
பெருநாள் உரை நிகழ்த்தினார்.

 முத்தவல்லி  ஜனாப். முஹம்மது காசிம் அவர்கள்  தலைமையில் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர்கள்,
ஊழியர்கள்,
மகளிர் அணி,
ஆதரவாளர்கள்,
SIO மாணவர்கள்
Solidarity இளைஞர்கள் சகோதர சகோதரிகள் அனைவரும் 
மற்றும் மொஹல்லா ஜமாத் மக்கள் என பலரும் பெரும் திரளாக தொழுகையில் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..

தகவல்: 
JIH Tirupur Media team.