District News

திருச்சி, ஜனவரி 14 தமிழர் பண்டிகையை முன்னிட்டு சகோதர சமுதாய நண்பர்கள் மற்றும் பிரமுகர்களை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்ட ஊழியர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்க சந்திப்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜித் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டம்.

கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜிதுல் ஹுதா, மஸ்ஜிதுல் ...