News Channel

பெரம்பலூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் உலமா சிறப்பு நிகழ்ச்சி

பெரம்பலூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் உலமா சிறப்பு நிகழ்ச்சி இன்று (3.11.2016, செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பயீ, மௌலவி முஹம்மத் சித்தீக் மதனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் 35 ஆலிம்கள் கலந்துகொண்டனர். ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.