News Channel

79ஆவது சுதந்திர தின கொடியேற்ற விழா மற்றும் பூப்பந்து போட்டி

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் சார்பாக (15.08.2025) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா  பூப்பந்து விளையாட்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் நமது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.