News Channel

ராபிதத்துல் உலமா

ராபிதத்துல் உலமா ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் கிளை சார்பாக  உலமாக்கள்  மற்றும்  முத்தவல்லிகள்  முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 16.08.2025 சனிக்கிழமை 
நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ  (மாநில தலைவர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு). அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் 45க்கு அதிகமானவர்  கலந்து கொண்டனர். இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் கிளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.