News Channel

தலைமைத்துவ பயிலரங்கம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மண்டலம்
ஊழியர் வட்டப் பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிலரங்கம் இன்று (09 ஆகஸ்ட் 2025) சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் தலைமைத்துவ திறன்கள் மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை சிறப்பு கருத்துரைகளாக வழங்க இருக்கின்றனர்..‌