News Channel

தலைமைத்துவ பயிற்சி முகாம்

தேர்ந்தெடுக்கப்ட்ட உறுப்பினர்- ஊழியர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் (MDR) மாநில தலைமையகத்தில் ஆகஸ்ட் 2,3- 2025  (சனி-ஞாயிறு) நடைபெற்றது. மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.