CIO அரங்க கூட்டம் - மதுரை
02.08.25 மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள் பரப்புரையின் ஒரு பகுதியாக பேரணியும் அதை தொடர்ந்து அரங்க கூட்டம் நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக மூத்த வழங்கறிஞர்.திரு T.லஜபதிபதிராய் ML
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை
மதுரை மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி R. சங்கீதா பூபாலன்குழந்தைகள் மனோவியல் நிபுணர்
முனைவர்.ராணி சக்கரவர்த்தி Ph.D அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்
குழந்தைகளின் மரக்கன்றுகள் திட்டமும் சமூக ஆர்வமும் பன்ம பருவத்தின் செல்கணிணி கையில் சிக்கி கொள்ளாமல் மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள் என்கிற பரப்புரை ஒரு சிறந்த முன்னெடுப்பு என பாராட்டினர்
இதன் மூலம் நல்ல சமுக சிந்தனையுள்ள எதிர்கால இந்தியாவையும் வளம் நிறைந்தாக கட்டமைக்க முடியும் என பாராட்டினர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில செயலாளர் (CIO) சகோ. M. சலீம் M.Sc
அவர்கள் சிறப்புரையாற்றினார்
குழந்தைகளின் ஆளுமை, ஒழக்கம், சமூக பண்பாடு, மேம்பட தொடர்ந்து பணியாற்றி வருகிறது இதன் ஒரு பகுதியாக இந்த பரப்புரையை (மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்)நடந்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை தலைவர்
மௌலவி A முஹைய்தீன் குட்டி உமரி தலைமை தாங்கினார்
மதுரை மகளிர் அணி பொறுப்பாளர்.
ஜனாபா .நஜ்மா அலி வாழ்த்துரை வழங்கினார்
மதுரை மகளிர் அணி துணை பொறுப்பாளர்
ஜனாபா .மெஹர் நிஷா நிகழ்ச்சியை வழிநடத்தினார்
CIO மதுரை
துணை பொறுப்பாளர்
ஜனாபா . சப்னம் வரவேற்புரை நிகழ்தினார்
CIO மதுரை பொறுப்பாளர் ஜனாபா. நூர் நிஷா பேகம்
நன்றியுரையாற்றினார்
குழந்தைகளின் உறுதிமொழி
குழந்தைகளின்
மௌன மொழிநிகழ்ச்சி
ஓவிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு தொகை
என நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.