News Channel

மரங்களை பாதுகாக்க CIO வின் மாபெரும் பேரணி - மதுரை

மரங்களை பாதுகாக்க CIO வின் மாபெரும் பேரணி - மதுரை

2.08.25 அன்று மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள் என்கிற தலைப்பில் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் -ன் குழந்தைகள் அமைப்பான  Children islamic organisation (CIO) நாடு தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக குழந்தைகளின் மாபெரும் பேரணி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி - காந்தி அருங்காட்சியகம் வரை சிறப்பாக நடைபெற்றது

மதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி R. சங்கீதா பூபாலன் அவர்கள் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்

மரங்களை ..!
இயற்கை வளங்களை ..!குழந்தைகளின் பசுமை கனவுகள்..!
இயற்கை பாதுகாக்க...!

விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாறு எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை ஒளியாய் குழந்தைகள்  பேரணியின் நிறைவு பகுதியான அரங்கத்தில் ஒருங்கிணைந்தனர்.