News Channel

மதுரை ClO குழந்தைகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரை ClO குழந்தைகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

இயற்கை, மரம், மண்வளம் பாதுகாக்க ClO குழந்தைகள் மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர்

மேலும் தங்களை போன்ற குழந்தைகளும் , பெரியவர்களும்
இயற்கை, மரம், விவசாயம், மண் வளம் குறித்த விழிப்புணர்வு பெற்று இயற்கை மற்றும் மண் வளங்களை காக்கவேண்டும் என அதில்
கோரிக்கையும் விடுத்தனர்