News Channel

ஓவியப்போட்டி!

இன்று 20.07.25 கும்பகோணம் வட்டத்தில் மண்ணில் கைகள்!!! இந்தியாவில் இதயங்கள்!!! என்ற பரப்புரையை முன்னிட்டு அல் அமீன் பள்ளியில் மகளிர் அணி மற்றும்  சி.ஐ.ஒ சார்பாக ஓவியப்போட்டி நடத்தப்பட்டது இதில் 120 குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

1. அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 
2. செயின்ட் அனீஸ் 
3. சரஸ்வதி பாடசாலை 
4. காவேரி ஸ்கூல் 
5. மைதீன் ஸ்கூல்
6. ஸ்டார் ஸ்கூல் 
7. செய்ன்ட் ஜோசப் ஸ்கூல் 
 8.கிரைஸ் த கிங்

ஆகிய பள்ளிகளில் இருந்து குழந்தைகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு ஓவியப் போட்டியை நடத்தி 
ஒரு மாத பரப்புரை பற்றியும் மரங்கள் வளர்ப்பதின் அவசியத்தை பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.