News Channel

இஸ்ரேலிய ஸியோனிஸ தீவிரவாதிகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலிய ஸியோனிஸ தீவிரவாதிகளைக் கண்டித்தும், ஆயுதங்களைக் கொடுத்து இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலிய ஸியோனிஸ தீவிரவாதிகளைக் கண்டித்து தங்களது குரல்களைப் பதிவு செய்தனர்.
#FreePalestine #SaveGaza #SaveGazaChildren