News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக சகோதரத்துவ சங்கமம்‌ இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி

சார்பாக சகோதரத்துவ சங்கமம்‌ இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி
23.03.2025 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை  பழையப்பேட்டை சுப்பிரமணி மஹாலில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

========================

நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி திருக்குர்ஆன்  ஓதினார்.

திருக்குர்ஆனின் தமிழ் மொழியாகத்தை: சகோதரர் முஸ்டாக் அஹ்மத் வாசித்தார்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் தலைமை வகித்தார்.

IMA கிருஷ்ணகிரி தலைவர் டாக்டர் S. மது  முன்னிலை வகித்தார்

சிறப்பு விருந்தினராக
 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் திரு R. ராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹையுதீன் அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் 60 நபர்கள் கலந்து கொண்டனர்

இறுதியாக.   சகோ. முஹம்மது மாஸ் நன்றியுரை ஆற்றினார்.


நிகழ்ச்சியினை
 சகோதரர் இப்ராஹிம் சிறப்பாக வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் JIH-ன் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 எல்லா புகழும் இறைவனுக்கே!