News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை - தெரு முனைப் பிரச்சான்

கடையநல்லூர் ஜமா அத் மகளிர் வட்டத்தின் சார்பில்

மெகா தெருமுனைப் பிரச்சாரம் மணிக்கூண்டு
அருகில் நடந்தது. 
கடையநல்லூர் மகாமி சகோ. பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
மெளலவி அபுல் பரக்காத் இறைமறை வசனங்களை ஓதினார்.

எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சமரசம் ஆசிரியர் V.S. முகம்மது அமீன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் மது, மற்றும் போதையினால் விளையும்
தீமைகள் குறித்தும், அரசாங்கமே மதுவிற்பனை செய்வதை கண்டித்தும்
உரையாற்றினார்.

இறுதியாக மெளலவி முகம்மது முஸம்மில் நன்றியுரை ஆற்றினார்.
சகோதர சமுதாய நண்பர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.