News Channel

முதியோர் இல்லம் சந்திப்பு

முதியோர் இல்லம் சந்திப்பு..

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், திருப்பத்தூர் கிளை சார்பாக  முதியோர் இல்லம் சந்திப்பு நடைபெற்றது.

28.09.2023 (வியாழன் கிழமை)அன்று திருப்பத்தூர் அருகில் உள்ள மகாத்மா  முதியோர் இல்லத்திற்கு சென்று மதிய உணவுக்கான பொருள்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள்,  அனைவருக்கும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறோம்!.
மேலும்  ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் கிளை குழு முதியோர் இல்லம்  நிர்வாகிகளையும் சந்தித்து இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம்) பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது..

இப்பணிக்காக உழைத்த, ஒத்துழைத்த, உதவிய அனைவருக்கும் வல்ல இறைவன் அளப்பரிய நற்கூலியை வழங்குவானாக!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே! 

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் கிளை