News Channel

மக்களின் தேர்தல் அறிக்கை வெளியீடு

"மக்களின் தேர்தல் அறிக்கை வெளியீடு"

2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஒட்டி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி
சார்பாக 16.02.2024 இன்று காலை 
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 
*மக்களின் தேர்தல் அறிக்கை*
People's Manifesto 2024.
வெளியிடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பஈ அவர்கள் மக்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு
அறிமுக உரை நிகழ்த்தினார்.

மேலும் 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட 
19 பத்திரிக்கை நிருபர்களின் 
மக்களின் தேர்தல் அறிக்கை மீதான சந்தேகங்களுக்கும் 
பதில் அளித்தார்.

இந்நிகழ்வில்
மாநிலத் துணைத் தலைவர் KM சிராஜ் அஹ்மத்
மாநிலத் துணைத் தலைவர் I.ஜலாலுதீன்
அமைப்புச் செயலாளர் K.ஜலாலுதீன்
மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் VS முஹம்மது அமீன்
மாநிலச் செயலாளர் A.முஹம்மது காசிம்
மாநில மகளிர் அணி செயலாளர் சகோதரி பாத்திமா ஜலால்
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

https://www.facebook.com/share/p/sGPKQ2h2g6LDitCx/?mibextid=Nif5oz