News Channel

பேராசிரியர் அருணனுடன் ஒரு அழகிய கலந்துரையாடல்

தென்னூர் சத்தியச்சோலை இஸ்லாமிய தகவல் மையத்தில் நேற்று 24/09/2023
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்
பேரா.அருணனுடன் ஓர் அழகிய கலந்துரையாடல் நடைபெற்றது. நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை, வகுப்பு கலவரங்கள், மக்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் அதை சரி செய்யும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சத்திய சோலை பொறுப்பாளர்  முஹம்மது நாசர், சமரசம் இதழின் துணை ஆசிரியர் ஜனாப்.V.S. முஹம்மது அமீன், சங்கமம் வட்டியில்லா முகமையின் இயக்குனர் பேரா.அமானுல்லாஹ், SIOவின் தமிழகத் தலைவர் சகோ.அஹமது ரிஸ்வான்  மற்றும் ஜமாத்தின் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.