ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் வட்டம் சார்பாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் CIO மற்றும் GIO மாணவிகளுக்கு கோடைகால இஸ்லாமிய வகுப்புகள்
20.5.24 முதல் 25.5.24 வரை 6 நாட்கள் நடைபெற்றது
இதில் 60 முதல் 70 குழந்தைகள் வரை கலந்து கொண்டார்கள்
எடுக்கப்பட்ட பாடங்கள்
1.ஈமான்
2.ஒழு செய்யும் முறை
3.தொழுகை முறை
4.பெற்றோர்க்குகீழ் படிதல்
5.தவிர்க்க வேண்டிய தீய குணங்கள்
6.நற் பண்புகள்
7.பொறுமை
8.பர்தாவின் முக்கியத்துவம்
9.மறுமை சிந்தனை
10.கற்ற கல்வியை செயல் படுத்துதல்
மற்றும் சஹாபாக்கள் வரலாறு
11.துஆ மனனம்.
12. சோஷியல் மீடியா பயன்பாடு மற்றும் பல......
Feed back by students:-
1.இந்த 5 நாள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று குழந்தைகள் கூறினார்கள்
2.ஐந்து வேளை
தொழ ஆரம்பித்த தாகவும்
3.தாயின் வேலைகளில் உதவுவதாகவும்
4.சகோதர ; சகோதரிகளிடம் விட்டுக்கு கொடுக்க ஆரம்பித்த தாகவும் கூறினார்கள்.
நிறைவு விழா:-
25.5.2024 அன்று கோடைக்கால வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் நாஜிமா , கிருஷ்ணகிரி பெண்கள் வட்டம் D.O Mrs. பவுஜியா சாஹிபா மற்றும் உம்மே சல்மா.
கிருஷ்ணகிரியின் அமிரே முகாமி ஜனாப். சிபகதுல்லாஹ் சாஹேப் மற்றும் கிருஷ்ணகிரியின் நாஜிமா Mrs.மும்தாஜ் ஜஹான் அவர்களும் கலந்து கொண்டு அனைத்து மாணவியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எல்லா புகழும் இறைவனுக்கே!