Press Release

கோவையில் 15 லட்சம் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் அறிவிப்பு.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அகில இந்திய அளவில் முன்னெடுத்துள்ள ‘ஒழுக்க...