News Channel

முன்மாதிரி நபி(ஸல்)

அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் நபிகளார் (ஸல்) வாழ்வும் நமக்கு படிப்பினையும் என்ற தலைப்பில் 
திருப்பூர் கேரள கிளையின் கேரள மக்களை ஒருங்கினைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
 இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக சி.டி. சுஹைப்
 Speaker: C. T. Suhaib சாலிடாரிட்டி முன்னாள் மாநிலதலைவர்,கேரளா
(Former State President Solidarity Youth Movement, Kerala) அவர்கள் வருகைபுரிந்தார். 
சரியாக நிகழ்வு 7:30 மணிக்கு ஃபதிஹ்டர்ஃப்F மைதானத்தின் அருகில் ChamperHallல் ஆரம்பமானது.
மேலும் பல கேரள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்ந்த திருப்பூர் சகோததர்கள் மக்கள் வருகைபுரிந்தனர்,  
திருப்பூர் மாவட்டம் சார்பாக அமீரே முகாமி ஜனாப். முஹமது காசிம் அவர்கள் மற்றும் இஸ்ஹாக், இர்ஃபான் ஆகியோர் கலந்து கொண்டனர்,
திருப்பூர் முகாமி வரவேற்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி இரவு உணவுடன் முடிவுபெற்றது