News Channel

தோட்டத்தில் CIO குழந்தைகள்



திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாம் ஹிந்த் மகளிர் அணி சார்பாக, நேற்று காலை 10 மணி முதல் ஒரு 1.30 மணி வரை வெங்கடேஸ்வரா நகர்  வட்டம் சார்பாக
 CIO மாணவர்களை தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இந்நிகழ்வில் CIO மாணவிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்ச்சாகத்துடனும் கலந்து கொண்டனர். 
அங்கிருக்கும் மரங்களை பார்வையிட்டனர் பின்னர் தங்கள் கைகளால் மரங்களை பதியம் செய்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி ஆனந்தம் அடைந்தார்கள்.

இந்நிகழ்வில் 15 மாணவிகள் கலந்து கொண்டனர்.