News Channel

கடையநல்லூர் CIO சார்பாக நடைபெற்ற மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்


அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் 18/01/1447 ( 14 .07.25) திங்கள் கிழமை  மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் CIO பரப்புரையை முன்னிட்டு மதியம் 3மணி அளவில் அரசு பெண்கள் பள்ளியிலும், 
அஸ்ஸலாமியா அரபிக் கல்லூரியிலும் ஜமாஅத் ஊழியர்கள் அனைவரும் சென்று மரம் நடும்  விழா நடை பெற்றது.
இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு உதய தரகை புத்தகம் CIO நோட்டீஸ் கொடுத்தோம் மாணவிகள் 12 பேரும் ஊழியர்கள் 7 பேரும் கலந்து கொண்டார்கள். 
அத்துடன் ஜலாலியா பெண்கள் மதரசா சென்று 5 மரமும், ஜலாலியா மருத்துவ மனை சென்று மருத்துவரை சந்தித்து ஒரு மரம் அன்பளிப்பு செய்தோம். 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே