News Channel

கடையநல்லூர் CIO சார்பாக நடைபெற்ற மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்


14/01/1447 (11/07/2025) வியாழக்கிழமை கடையநல்லூர் CIO சார்பாக மகளிர் அணி மங்களாபுரம் ஊரில் உள்ள ருக்குமணி உயர்நிலைப் பள்ளிக்கு சென்று மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்  என்ற பரப்புரையை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில்  மரங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. 
மகிழ்வுடன் மரங்கள் நட்டு பராமரிப்பதாக உறுதியளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். 
சிறப்பான முயற்சி என  பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி னர்.
தலைமையாசிரியருக்கு ஹஜ்ஜின்நாயகர் புத்தகம், சமரசம், ஆசிரியைகளுக்கு உதயதாரகை புத்தகம் அன்பளிப்பு செய்யப்பட்டது..