News Channel

சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி 15.03.25 சனிக்கிழமை அன்று மதுரை கோரிப்பாளையம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது

இதில் மூன்று மத பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாற்றினார். சாலிடாரிட்டி செயலாளர் சையது உசேன் அவர்கள் மனித கூட்டங்கள் தங்களுக்குள் உண்டான உரிமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு செயலாற்றுவதே மனித நல்லிணக்கத்தின் மறுமலர்ச்சி என்று சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.