News Channel

குடும்ப நல ஆலோசனை

குடும்ப நல ஆலோசனை வழங்குபவர்களுக்கான சிறப்பு தொடர் பயிற்சி வகுப்புகள் தமிழக அளவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தி வருகிறது. 

இப்பயிற்சி வகுப்புகளில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்கள் தமிழகமெங்கும் இருந்து கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

அதனொரு பகுதியாக கோவையில் இன்றும், நாளையும் (8, 9 பிப்ரவரி 2025) என இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 

இந்நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத் தமிழ்நாடு அமீரே ஹல்கா மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள் தலைமையுரையாற்றி வருகிறார்.

#FamilyCounsellingCourse
#JIH_TN
#Coimbatore