மதுரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரைமகளிரணி சார்பாக
CIO OLIMPICS விளையாட்டுப்போட்டிகள்
புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை 02/02/2025
நடைபெற்றது.
Running race
Basket with ball
Bottle filling
Balloon walking
ஆகியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
CIO Olimbic RALLY நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி மதுரைக் கிளையின் உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள், GIO, SIO, Solidarity மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள்
பரிசளிப்பு நிகழ்ச்சியை CIO மாணவிகள் அஸ்ரா, சஃபியா கிராஅத் ஓதி துவக்கி வைத்தனர் மதுரை அமீரே மகாமி மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் மற்றும் அல் அமீன் பள்ளியின் correspondent வாழ்த்துரையாற்றினார்கள்.
Correspondent அவர்களுக்கு மௌலவி நூஹ் மஹ்ளரியின் வாழ்வும், வரலாறும் புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை CIO பொறுப்பாளர் சகோதரி நூர் நிஷா அவர்கள் CIO அறிமுக உரையாற்றினார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும்,
,சான்றிதழும் வழங்கப்பட்டது.
பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் CIO Olimpic சான்றிதழ் வழங்கப்பட்டது.
.அல்ஹம்துலில்லாஹ் 320 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். சகோதர சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகளும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது 200 பெற்றோர்கள் கலந்துகொண்டு குழந்தைகளை ஆர்வமூட்டினார்கள்.
உதயதாரகை டெஸ்க் வைத்து உதயதாரகை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது
30பேர் சந்தா கட்டுகிறோம் என்று கூறியுள்ளார்கள். 2பேர் உடனே சந்தா கட்டியுள்ளார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கிருபை செய்த அல்லாஹு த ஆலாவுக்கே எல்லாப்புகழும், நன்றியும்
அல்ஹம்துலில்லாஹ்