News Channel

விருதுநகர் மாவட்ட ஆலிம்களின் சந்திப்பு

13/07/1446 (14/01/2025)
செவ்வாய்க்கிழமை 
 காலை 08:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை அல்லாஹ்வின் அருளால் 
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஜனாப் சாகுல் ஹமீது அவர்களும், மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்களும், மௌலவி அஹ்மத் முஹ்யித்தீன் பைஜி அவர்களும், 
மகாராஜபுரம், கூமாபட்டி , அருப்புக்கோட்டை, ஆவுடையாபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று விருதுநகர் வட்டார, மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் தலைவர், செயலர், பொருளாளர்,  இன்னும் மற்ற  ஆலிம்களையும் சந்தித்து மாநாட்டின் குறிக்கோள் தெளிவுபடுத்தப்பட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம். 
சந்தித்த ஆலிம்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!
அல்லாஹ் நமது தூய எண்ணங்களை பணிகளை ஏற்றுக் கொள்வானாக!!!