News Channel

மாநகராட்சி ஆணையருடன் சந்திப்பு நிகழ்ச்சி

10 - 09 - 2024 அன்று "ஒழுக்கமே சுதந்திரம்" பரப்புரையின் கரூர் கிளை சார்பாக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . 
இந்நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் திருமதி. சுதா அவர்களைச் சந்தித்து மகளிர் அணியினர் பரப்பரைக் குறித்து விளக்கினர். 
ஆணையர் அவர்கள் இந்தப் பரப்புரை ஆண்கள் மத்தியிலும் சென்று சேரவேண்டும் என்று கூறினார். 
முஸ்லிம் மகளிர் இந்தப் பரப்புரையை முன்னெடுத்திருப்பது மிகுந்த மகிழ்வை தருவதாக கூறினாரகள்.