News Channel

மக்கள் சேவை

திருப்பூரில் விஜயமங்கலம் உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகிழ்ச்சி கருணை இல்லம் என்ற முதியோர் நலகாப்பகம் சென்று அங்கு வசிக்கும் முதியவர்களுக்கு உணவு தேவைக்கான மளிகை பொருட்கள் மற்றும் உடைகள் இதில் வழங்கப்பட்டது ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் - திருப்பூர் மாநகர தலைவர் ஐனாப். சாகுல் ஹமீது அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உரை நிகழ்த்தினார் மேலும் நபிகளாரின் சமூக உறவுகள் என்ற புத்தகமும் சமரசம் இதழ்களும் வழங்கப்பட்டது மேலும் ஜமாஅத் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள். முதியோர் இல்லம் பொறுப்பாளர்கள் வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி அடைந்தனர்


kms pico download