News Channel

JIH ladies wing

அல்ஹம்துலில்லாஹ்!

ஒழுக்கமே சுதந்திரம் நாடு தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக 05.09.2024 உடுமலை கிளை மகளிரணி சார்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது.

மற்றும் 3 துவக்க நகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரைகள் பேசப்பட்டது. இதில் 220 மாணாக்கர்கள் பங்கு பெற்றிருந்தனர்

மேலும் 12 ஆசிரியைகளுக்கு  ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சொல்லப்பட்டு வாழ்த்து மடலும், சமரசம் இதழும் வழங்கப்பட்டது. மற்றும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் பற்றி அவர்களுக்கு சொல்லப்பட்டது. 

இன்றைய கால சூழலுக்கு ஏற்ப இந்த பரப்புரை வரவேற்கத்தக்கது என்று மகிழ்வுடன் ஆசிரியைகள் எங்களுடன் பரிமாறினார்கள்.

மாணவ மாணவிகளின் கல்வியறிவு புகுட்டுவதோடு ஒழுக்கச் சீர்கேடுகளையும் களையவும், ஒழுக்க வாழ்வியலையும் போதியுங்கள் என்று ஆசிரியைகளுக்கு கூறப்பட்டது.