News Channel

கோவைக்கு வருகை தந்த பேரா. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களை கோவை ஜமாஅத் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்.

கோவைக்கு வருகை தந்த பேரா. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களை கோவை ஜமாஅத் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்.

--------------------------------------

கோவைக்கு வருகை தந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் MLA. அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

இச்சந்திப்பில் சமுதாய நிகழ்வுகள் குறித்தும், சமூகப் பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பில் ஜமாஅத் பெருநகரச் செயலாளர் சகோ. சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். அப்துல் ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பு மகிழ்ச்சியானதாக இருந்தது