News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தெற்கு மண்டல பெண் ஊழியர்கள் தர்பியா கூட்டம்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தெற்கு மண்டல பெண் ஊழியர்கள் தர்பியா கூட்டம் இன்று (30 ஜூலை 2024) மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.

இத்தர்பியா கூட்டத்தில் கோவை மத்திய மண்டல தலைவர் ஜனாப். பீர் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

தொடர்ந்து தெற்கு மண்டல செயலாளர் சகோ. சபீர் அஹமது அவர்கள் எதிர்வர கூடிய ஒழுக்கமே சுதந்திரம் பிரச்சார இயக்கம் குறித்தான திட்டமிடல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினார். 

தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெற்றது.